ஜெயேந்திரர் வக்கீலை கைது செய்யமாட்டோம்: போலீஸ் உத்தரவாதம்
சென்னை:
ஜெயேந்திரரின் வழக்கறிஞர் சண்முகத்தை கைது செய்ய மாட்டோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில்காஞ்சிபுரம் போலீஸார்உத்தரவாதம் கொடுத்தனர்.
காண்டிராக்டர் ரவிசுப்ரமணியத்தை காஞ்சிபுரம் சிறைக்குச் சென்று மிரட்டியதாக சங்கர மட வழக்கறிஞர்கள்தியாகராஜன், சண்முகம், ரேவதி, நசீமா பானு ஆகியோர் மீது காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.
இதைத் தொடர்ந்து நசீமா பானு முதலில் முன் ஜாமீன் மனு தாக்கல் சய்து, முன் ஜாமீன் பெற்றார். இதையடுத்துமற்ற 3 பேரும் முன் ஜாமீன் பெற்றனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் போலீஸான் நடவடிக்கை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுகோரி சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடந்தது. அப்போது காஞ்சிபுரம் போலீஸார் ஒருஉத்தரவாதத்தை நீதிமன்றத்தில் கொடுத்தனர். அதில், சண்முகத்திற்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது என்றுகூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சிபிஐ விசாரணை கோரிய சண்முகத்தின் மனுவை டிஸ்போஸ் செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications