கடல் கொந்தளிப்பு: நிலவின் ஈர்ப்பு விசையே காரணம்
நெல்லை:
சமீபத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலில் ஏற்பட்ட திடீர் அலைகளுக்கு அமாவாசையைஒட்டி ஏற்படும் நிலவின் ஈர்ப்பு விசை தான் காரணம் என்றும், சுனாமிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்றும் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடலில் திடீரென ராட்சத அலைகள்எழும்பின. இதனால் இப்பகுதி மக்களிடையே மீண்டும் சுனாமி பீதி ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால் பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.இதனால் ஏராளமான தென்னந் தோப்புகள் நாசமாயின. இதே போல கன்னியாகுமரி கடலிலும் கடல் கொந்தளிப்புஏற்பட்டது. இங்கு ராட்சத அலைகள் எழும்பின. இங்குள்ள கோவளம் கடற்கரை கிராமத்தினுள் கடல் நீர் புகுந்துசில வீடுகள் சேதமாயின.
இதே போல திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் பகுதியிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதனால் இப்பகுதி மக்களிடையே மீண்டும் சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடல் கொந்தளிப்புக்கும்,சுனாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக கடல்துறை சார்ந்த நிறுவன இயக்குனர்எஸ். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சமீபத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலில் ஏற்பட்ட திடீர் அலைகள்சுனாமிக்கான அறிகுறி அல்ல. பொதுவாக அமாவாசை தினத்தன்றும், அதற்குப் பிறகும் சில நாட்கள் நிலவின்ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும்.
கடந்த 10ம் தேதி அமாவாசை என்பதால் தொடர்ந்து சில நாட்கள் ஈர்ப்பு விசை அதிகமாகி அதனால் கடல்கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications