தமிழுக்கு என்ன வந்துருச்சு?: கிருஷ்ணசாமி கிண்டல்
கடலூர்:
தமிழ்மொழிக்கு யாரால் ஆபத்து வந்துவிட்டது என்று சொல்லாமல் டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் தமிழ் பாதுகாப்புஇயக்கம் தொடங்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கடலூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்.
தமிழ் மொழிக்கு இப்போது என்ன ஆபத்து வந்து விட்டது? யாருக்கு, எதனால் ஆபத்து என்று சொல்லாமல், தங்களதுபிழைப்புக்காக தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை ராமதாஸும், திருமாவளவனும் ஆரம்பித்துள்ளனர்.
இந்த இயக்கத்தை அவர்கள் தொடங்கியிருப்பது வேடிக்கையாக, கேலிக் கூத்தாக உள்ளது. சாதி என்ற நடைமுறை நாற்றத்தைமூடி மறைக்க தூவப்படும் வாசனைத் திரவியமே தமிழ் பாதுகாப்பு இயக்கம்.
இன்னும் தீண்டாமைக் கொடுமை தமிழகத்தில் தீர்ந்தபாடில்லை. கடலூர் மாவட்டம் சிறுதொண்டமாதேவி கிராமத்தில்ஒட்டுமொத்த தலித் கிறிஸ்தவ பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதுவரை அதுகுறித்து நடவடிக்கை எதுவும் இல்லை.தாழ்த்தப்பட்டோர் ஆணையம்கூட தனது கடமையைலிருந்து தவறியது.
இது போன்ற கொடுமைகள் தொடர தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசு சரியாக அமுல்படுத்தாதது தான்காரணம். இந்தக் கொடுமைகளை செய்யும் குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிவிடாமல் இருக்க, கூட்டுத்தண்டனை விதிப்பதே ஒரே தீர்வாகும். அதற்கு தகுந்தாற் போல சட்டத்தை திருத்த வேண்டும்.
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படக் கூடாது. அதை நாங்கள் விரும்பவில்லை, அதற்கு இப்போதுஅவசியமே இல்லை என்றார் கிருஷ்ணசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications