அதிமுக கூட்டணியை சோனியா விரும்புகிறார்:சுப்பிரமணியசாமி
மதுரை:
இந்து அறநிலையத்துறைக்கு, சங்கரராமன் எழுதியதாக கூறப்படும் கடிதங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கைவெளியிட வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயேந்திரர் குறித்தும், சங்கர மடம் குறித்தும் இந்து அறநிலையத்துறைஅதிகாரிகளுக்கு சங்கரராமன் எழுதியதாக கூறப்படும் கடிதங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். அப்போதுதான் இதுதொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசா மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது. அமெக்காவில் உள்ள இந்தியவிரோத சக்திகள்தான் இதற்குக் காரணம்.
பல ஆண்டுகளாக இத்தாலி நாட்டுக் குடியுரிமையுடன் ராகுல் காந்தி இந்தியாவில் நடமாடி வருகிறார். ஏப்ரல் 15ம் தேதிக்குள்அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது வழக்குத் தொடருவேன்.
விடுதலைப் புலிகளின் தீவிரவாத ஆதரவாளர்களான பாமக, மதிமுக, தலித் கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணி வைத்து 3வதுகூட்டணியை அமைக்க சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். அதேசமயம் அதிமுகவுடனும், அதாவது 50 சதவீத சீட் தந்தால் கூட்டுசேரவும் அவர் தயாராகவே உள்ளார் என்றார் சுப்ரமணியசுவாமி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications