சத்துணவு: குழந்தைகளுக்கு ரூ. 1 கோடி செலவில் சில்வர் தட்டுகள்
சென்னை:
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு எவர்சில்வர் தட்டும் டம்ளரும் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சட்டமன்றத்தில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து இன்றுஅமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி பேசியதாவது:
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அலுமினிய தட்டுகளுக்குப் பதிலாக சில்வர் தட்டும், ஒரு டம்ளரும்வழங்கப்படவுள்ளது. இதற்கு ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண் சிசுக் கொலையைத் தடுக்க தமிழக அரசு கொண்டு வந்தது தொட்டில் குழந்தைத் திட்டம். இந்த அகிலம் போற்றும்திட்டத்தால் எண்ணற்ற பெண் சிசுக்கள் உயிர் தப்பியுள்ளன. இவ்வாறு அரசு தொட்டிலில் இடப்படும் குழந்தைகளில் சிலருக்குஇதயக் கோளாறு, உடல் ஊனம், எய்ட்ஸ் போன்ற பாதிப்புகள் உள்ளன.
இந்தக் குழந்தைகளை கவனிக்கவும் சிகிச்சை அளித்து பராமரிக்கவும் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு ரூ. 100 வீதம் வழங்கஅரசு முடிவு செய்துள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications