678 அரசு பஸ் டிரைவர்களுக்கு அபராதம்
சென்னை:
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய அரசு பஸ் டிரைவர்கள் 678 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டூ விலர்களையும் லாரிகளையும் மட்டுமே குறி வைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாகவும், அரசு பஸ்களின்விதி மீறல்களை போலீசார் கண்டு கொள்வதில்லை என்றும் பரவலாக புகார் உள்ளது.
இந் நிலையில் போக்குவரத்து விதிகளை மீறும் அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கஆரம்பித்துள்ளனர் போலீசார்.
கடந்த இரு மாதங்களில் இவ்வாறு 678 டிரைவர்கள் சிக்னல்களை மதிக்காமல் பஸ்களை ஓட்டி நடவடிக்கைக்குஉள்ளாகியிருக்கின்றனர்.
இந்த பஸ்சின் தடம் எண், பஸ்சின் எண், விதிமீறல் நடந்த இடம், நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு போக்குவரத்துக் கழகத்துக்குபோலீசார் நோட்டீல் அனுப்பி வைக்கின்றனர். இதன் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட டிரைவரின் மாத ஊதியத்தில் இருந்துஅபராதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
சிக்னலை ஜம்ப் செய்யும் டிரைவர்களுக்கு ரூ. 50 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த அபராதம் காரணமாக டிரைவர்கள் தவறு செய்வது ஓரளவுக்குக் குறைந்துள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள்தெரிவிக்கின்றனர். அடிக்கடி பைன் கட்டும் டிரைவர்கள் தாற்காலிகமாக ஓட்டுனர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு,அவர்களுக்கு கவுன்சிலிங்கும் பயிற்சியும் அளிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications