இந்தாண்டுக்குள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு: சொல்கிறது மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இந்தாண்டுக்குள் வெளியாகும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன்தாஸ்முன்ஷி கூறியுள்ளார்.
சென்னை வந்த முன்ஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இந்த ஆண்டுக்குள்வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு தான் இந்த விவகாரத்தில் நிலைமை தெளிவாகும்.
இந்த ஆண்டு பருவ மழையைப் பார்த்து விட்டு தமிழக, கர்நாடக அரசுகளுடன் பேச மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
இதுபோல பல ஆட்சிகளில் பல அமைச்சர்கள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு இதோ வரப் போகிறது.. அதோ வரப் போகிறது என்றுகூறிவிட்டுச் சென்றுள்ளது நினைவுகூறத்தக்கது.
புலி வருது கதையாகத் தான் இருக்கிறதே தவிர தீர்ப்பு எப்போது வருமோ அது காவிரிக்கே வெளிச்சம். அப்படியே தீர்ப்புவந்தாலும் அதை கர்நாடகம் மதிக்க வேண்டுமே?
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications