தமிழக அரசியல்: பாஜக சிந்தனைக் கூட்டம்
சென்னை:
தமிழக பாஜக சார்பில் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னையில் சிந்தனைக் கூட்டம்நடைபெறவுள்ளது.
அகில இந்திய தலைவர்களான வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, பிரமோத் மகாஜன் மற்றும் தமிழகதலைவர்கள் கலந்து கொள்ளும் இக் கூட்டத்தில் தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்துவிவாதிக்கப்படும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜக மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள்குறித்தும், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இத்தகவலை நிருபர்களிடம் தெரிவித்த அக் கட்சியின் தேசிய செயலாளர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில்,
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீதான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். முரளி மனோகர் ஜோஷிமீதான அவதூறு வழக்கை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரினார்.
பிற கட்சிகள் பொதுக் குழு, செயற்குழுவைக் கூட்டி கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பது வழக்கம். ஆனால்,பாஜகவில் ஆர்எஸ்எஸ் பழக்கப்படி சின்ந்தன் சதக் எனப்படும் சிந்தனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டே முக்கிய கொள்கைமுடிவுகள் எடுக்கப்படுகின்றன.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications