அமைதி பேச்சு இப்போதைக்கில்லை: கதிர்காமர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தைகள் ஏதும் தொடங்க முடியாது என இலங்கை அரசு கூறியுள்ளது.
அதிபர் சந்திரிகாவின் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது முதலே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கானஎந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நிருபர்களிடம் பேசுகையில்,
முறையாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை. இப்போதைக்கு சுனாமி நிவாரணத்தில் தான் கவனம்செலுத்தி வருகிறோம்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், வெளிநாட்டு உதவியை பிரித்துத் தரவும் புலிகளுடன் இணைந்து செயல்படமுயன்று வருகிறோம்.
இந்த விஷயத்தில் இரு தரப்பினரும் கூட்டாக செயல்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பான முயற்சிகள் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டுள்ளன என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications