கடவுள்களுடன் அம்மா கூட்டணி!
சென்னை:
நபிகள் நாயகம், இயேசு கிறிஸ்து மற்றும் இந்துக் கடவுள்கள் அனைவரும் "அம்மாவுக்கு" துணையாக, பக்க பலமாக உள்ளதாகசட்டசபையில் அமைச்சர் ஊரக தொழில்துறை வளர்மதி பேசினார்.
வளர்மதி பேசுகையில், மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என சில தலைவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். தங்களது கூட்டணிவலுவாக அமைந்திருப்பதாக அவர்களே நினைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் ஆட்சிக் கனவில் இருக்கிறார்கள்.
அந்தக் கூட்டணி வலுவானது இல்லை. உண்மையில் கடவுள்களின் துணையோடு இருக்கும் அம்மாவின் கூட்டணிதான் வலுவானது, அவர்இறைவர்களோடு கூட்டணி அமைத்துள்ளார். இந்தக் கூட்டணிதான் வெல்லும்.
உங்களது கூட்டணி நேரத்துக்கு நேரம் மாறும் நிலையில்லாக் கூட்டணி. எங்களது கூட்டணி நிரந்தரமானது. புரட்சித் தலைவியின்இதயத்தில் அத்தனை கடவுள்களும் நிரந்தரமாக வீற்றிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் அம்மாவைக் கைவிட மாட்டார்கள்.
நான் சொல்வதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த முறையும் புரட்சித் தலைவிதான் முதல்வர் இருக்கையில் அமர்வார் என்றார்வளர்மதி.
இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் மேசைகளைத் தட்டோ தட்டு என்று தட்டினர்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications