வாக்காளர்களே.. விழிப்புணர்வுடன் இருங்கள்: கிருஷ்ணமூர்த்தி
மதுரை:
வாக்காளர்கள், தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று வாக்காளர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணமூர்த்தி,
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சமயத்தில் வாக்காளர்கள் மிகவும்விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
பட்டியலை சரி பார்க்க வரும் ஊழியர்களுக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சீரமைப்புப்பணி முடிவடைந்ததும் இணைய தளத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் வாக்காளர்களின் பெயர்,வயது, முகவரி தவிர, எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்ற விவரம் இடம் பெறும்.
இந்தியாவில் சராசரியாக 50 முதல் 60 சதவீதம் வரை தான் வாக்குகள் பதிவாகின்றன. அனைவரும் கட்டாயம் ஓட்டுப் போடவேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டால், ஓட்டுப் போடாத வாக்காளர்களிடம் விசாரணை நடத்துவதிலேயே தேர்தல்ஆணையத்தின் முழு நேரமும் போய்விடும் என்றார் கிருஷ்ணமூர்த்தி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications