பெய்ரூட்டில் குண்டுவெடிப்பு: 2 இந்தியர் பலி
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்:
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கார் குண்டு வெடித்ததில் 2 இந்தியர்கள் இறந்தனர்.
கிழக்கு பெய்ரூட்டிலுள்ள ஒரு பகுதியில் நேற்று நள்ளிரவு அதிசக்தி வாய்ந்த ஒரு கார் குண்டு வெடித்தது. இதில் 2 இந்தியர்கள்உடல் சிதறி இறந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. குண்டு வெடிப்பு நடந்த இடம்கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதியாகும்.
இது கடந்த ஒரு வாரத்தில் இப்பகுதியில் நிகழும் 3வது குண்டு வெடிப்பு சம்பவமாகும். இந்த குண்டு வெடிப்புகளில் இதுவரை 3இந்தியர்கள் இறந்துள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications