ஜெயேந்திரரை கைது செய்தவருக்கு பதவி உயர்வு
சென்னை:
ஜெயேந்திரரை கைது செய்த கூடுதல் எஸ்.பி.சக்திவேலுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள சில போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்புகூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றி வந்த ஜார்ஜ் தேவசகாயத்துக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு சேலம் நகர துணைகமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி. மாசிலாமணிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு கோவை நகர துணை கமிஷனராகநியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் எஸ்.பி. சக்திவேலுக்கு எஸ்.பி.யாக பதவி உயர்வுவழங்கப்பட்டு சென்னையில் அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதே போல திருச்சி நகர குற்றப் பிரிவு கூடுதல் எஸ்.பி.நடராஜன், மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications