திருப்பதியில் தொலை தூர தரிசன முறை அறிமுகம்
திருப்பதி:
திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி விரைவாக தரிசனம் செய்வதற்காக, "தொலை தூர தரிசன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் விழாக்காலம் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு பக்தர்கள் குவிவது வழக்கம். இந்தக் கூட்டநெரிசலால் பல நாட்கள் காத்திருத்துபக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதைத் தவிர்ப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. இதன்படி, கோவிலின் கருவூலத்திலிருந்து 60 அடிதூரத்திலிருந்த படியே, அதாவது துவாரபாலகர்கள் சிலை அருகிலிருந்து வெங்கடேச பெருமாளை தரிசிக்கலாம்.
இப்புதிய முறைக்கு, "தொலை தூர தரிசனம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்புதிய முறை சோதனை அடிப்படையில் நேற்று 4 மணி நேரம் செய்துபார்க்கப்பட்டது. அதிகளவு நெரிசல் ஏற்படும் காலங்களில் இப்புதிய முறையை தேவஸ்தானம் பின்பற்ற உள்ளது. இதனால் பக்தர்கள் இந்த சமயங்களில்சிரமமின்றி பெருமாளை தரிசிக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications