நண்பர் கொலை: 2 பேருக்கு 36ஆண்டு சிறை
சேலம்:
நண்பரைக் கொன்ற வழக்கில் 2 பேருக்கு சேலம் விரைவு நீதிமன்றம் 36 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் ரகு. அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், நரேஷ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட 5 பேர்அவரது நண்பர்கள்.
கடந்த 2002ம் ஆண்டு, மேட்டூர் மதுரை வீரன் கோவில் அருகே 6 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போதுஅவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரகுவை, மற்ற 5 பேரும் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சேலம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் இன்று நீதிபதி முகம்மது அலி தீர்ப்பளித்தார். சங்கர்மற்றும் நரேஷ்குமார் ஆகிய இருவருக்கும் 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும்,
மற்ற 3 பேரும் சிறுவர்களாக இருப்பதால் அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறும் நீதிபதி தனது உத்தரவில்கூறியிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications