மாமல்லபுரத்தில் மேலும் 2 கோவில்கள் கண்டுபிடிப்பு!
சென்னை:
மாமல்லபுரத்தில் மேலும் 2 பழங்கால கோவில்களை அகழ்வாராய்ச்சி நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்திய சுனாமி தாக்குதலுக்குப் பிறகு, மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் மணலில் புதைந்து கிடந்த சில கட்டிடங்கள்வெளியே தெரிந்தன. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர், அகழ்வாராய்ச்சியில்ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தொல்பொருள் ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த பாபு ராஜீவ் கூறுகையில்,சமீபத்திய ஆய்வில், கடல் சுவர், தூண்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2 பழங்காலக் கோவில்கள் உள்ளேமறைந்திருப்பதற்குத் தேவையான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
இந்தக் கோவில்கள் தவிர மேலும் பலகோவில்கள் இப்பகுதியில் மறைந்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் கடல்நீருக்கடியில் அகழ்வாராய்ச்சி செய்தால்தான் இவற்றை உறுதி செய்ய முடியும். ஆனால் அதற்கான கருவிகள் எங்களிடம் இல்லை.
பல்லவர் கால துறைமுக நகராக மாமல்லபுரம் விளங்கியது. இந்தப் பகுதியில் இன்னும் ஏராளமான சிற்பங்கள், கோவில்கள்,நகர்கள் புதைந்து கிடப்பதாக கருதுகிறோம். தொடர்ந்து ஆய்வுகள் செய்வதன் மூலம் இவற்றை படிப்படியாக வெளியே கொண்டுவர முடியும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications