கல்வி அறிவு இல்லாத வட மாவட்டங்கள்: ஜி.கே.மணி வருத்தம்
சென்னை:
தமிழகத்தின் வட பகுதி மாவட்டங்களில் மிகவும் குறைந்த அளவில் கல்வி அறிவு விகிதம் உள்ளதால், சமூக பொருளாதார ரீதியில்அந்தப் பகுதிகளில் ஏற்றத் தாழ்வு கானப்படுவதாக பாமக தலைவர்ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைப் பார்த்து நான் பொறாமைப்படுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.உண்மையில் பெருமைப்படுகிறேன். ஆனால் வட மாவட்டங்களில் கல்வி அறிவு விகிதம் மிகக் குறைவாக இருப்பது உண்மை.இதை மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென் மாவட்டங்கள், சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நன்கு முன்னேறியுள்ளன. ஆனால் வட மாவட்டங்களில்வறட்சிதான் முதலிடம் வகிக்கிறது. ஒரே மாநிலத்தில் இப்படிப்பட்ட வித்தியாசம், பாரபட்சம் காணப்படுவது மோசமானதாகும்என்றார்.
அப்போது குறுக்கிட்ட கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தான் சார்ந்துள்ள கட்சி நிரம்பியுள்ள, ஜாதியினரின்அனுதாபத்தைப் பெற மணி முயற்சிப்பாகத் தெரிகிறது என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications