சேலம் ரயில்வே கோட்டம்: ராமதாஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டத்தை அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டத்தை அமைக்க வேண்டும். இதுதொடர்பாக ரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்துள்ளேன்.
தனிக் கோட்டம் அமைப்பதற்கான அனைத்துத் தகுதிகளும் சேலத்திற்கு உள்ளது. எனவே தனிக் கோட்டம் அமைப்பதில் எந்தப்பிரச்சினையும் இல்லை.
சேலம்-மேட்டூர், ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். இந்த ரயில் சேவையை நிறுத்தி 15 ஆண்டுகள் ஆகி விட்டன.இதை மீண்டும் தொடங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications