என் கணவன் ஒரு திருந்தாத ஜென்மம்: மனைவி
சென்னை:
ராதாகிருஷ்ணனின் செக்ஸ் லீலைகளால் வெறுத்துப் போய் அவரிடம் இருந்து பிரிந்து போய்விட்ட மனைவி கோமளவல்லியிடமும்போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
எனக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் 1984ல் திருமணம் நடந்தது. நான் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். என் கணவரின்தவறுகளை நான் எதிர்த்தேன். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. அவரது தவறுகளை சகிக்க முடியாமல் பிரிந்து போய்விட்டேன்.விவாகரத்து கோரியும் வழக்குப் போட்டேன்.
என் மகனும் மகளும் என்னுடன் வசித்தாலும் சூளைமேட்டில் உள்ள கணவரின் வீட்டுக்கும் போவார்கள். கடந்த பிப்ரவரி மாதம் என் மகன்இரவு அங்கு சென்று தங்கினான். அப்போது தான் ஆனந்தி என்ற சிறுமியை எனது கணவர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
அவளை படுக்கையில் என் கணவருடன் பார்த்துவிட்ட என் மகன் எனக்கு போன் செய்தான். நான் உடனே அங்கு ஓடி அந்த சிறுமியை மீட்டுபோலீசாருக்கு தகவல் தந்தேன். அவர்கள் குழந்தைகள் நல மையத்தினருடன் வந்து அவளை மீட்டுச் சென்றனர்.
அவர்கள் வந்து அழைத்துச் சென்றனர். என் கணவர் ஒரு திருந்தாத ஜென்மம். அவர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ள கோமளவல்லியின் தந்தை ஒரு போலீஸ் அதிகாகியாவார்.
அதே போல ராதாகிருஷ்ணனின் அப்பா, தம்பியும் கூட போலீஸ்காரர்கள் தானாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications