கிரிக்கெட்: கைதட்டி ரசித்து பார்த்த முஷாரப்
டெல்லி:
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் முஷாரப் டெல்லியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை கை தட்டிரசித்து பார்த்தார். அவருடன் பிரதமர் மன்மோகன் சிங்கும் போட்டியை பார்த்தார்.
இஸ்லாமாபாத்திலிருந்து தனது மனைவி ஷேபாவுடன் நேற்று பிற்பகலில் புறப்பட்ட முஷாரப், ஜெய்ப்பூர் வந்தார். அங்கிருந்துஹெலிகாப்டர் மூலம் அஜ்மீர் சென்ற இருவரும் காஜா மொய்னுத்தீன் கிஸ்தி தர்காவில் பிரார்த்தனை செய்தனர்.
இதன் பிறகு ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்ட இருவரும் மாலையில் டெல்லி வந்தனர். நேற்று இரவு டெல்லி தாஜ் ஹோட்டலில்தங்கினர்.
இன்று காலை டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்திற்கு கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக முஷாரப்பும், அவரதுமனைவியும் வந்தனர். பிரதமர் மன்மோகன் சிங்கும் போட்டியை பார்க்க வந்தார். ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இருஅணி வீரர்களும் முஷாரப் மற்றும் மன்மோகன் சிங்கிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
ஆட்டம் தொடங்கியதும் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்வதை முஷாரப் கை தட்டி மிகவும் ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்தார்.
மேலும் இப்போட்டியை வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பலதலைவர்களும் பார்த்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications