புதிய போப் தேர்தல்: நாளை துவங்குகிறது
வாடிகன்:
புதிய போப் ஆண்டவருக்கான தேர்தல் நாளை தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க உலகம் முழுவதும் உள்ள கர்தினால்கள் வாடிகனுக்கு வந்துள்ளனர்.இவர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தி தங்களுக்குள் ஒருவரை புதிய போப்பாக தேர்வு செய்வார்கள்.
இதற்கான தேர்தல் நாளை தொடங்குகிறது. இதுவரையில் புதிய போப் யார் என்பது பற்றி கர்தினால்கள் இடையே ஒருமித்தகருத்து ஏற்படவில்லை.
இதனால் நாளை தேர்தலுக்கான முதல் கட்ட நடவடிக்கை தொடங்குகிறது. இதற்காக வாடிகன் தேவாலயத்தில் உள்ள ரகசியஅறையில் அனைத்து கர்தினால்களும் கூடி ஆலோசனை நடத்துவார்கள்.
தற்போதய நிலவரப்படி இந்தியாவை சேர்ந்த இவான் டயஸ் உட்பட 10 பேருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
117 கர்தினால்களும் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்புபவரின் பெயரை ஒரு சீட்டில் குறிப்பிடுவார்கள். இதன்படி 80கர்தினால்களின் ஆதரவைப் பெறுபவர்கள் புதிய போப்பாக அறிவிக்கப்படுவார்.
தேர்வு முடிந்ததும் புதிய போப் ஆண்டவர் விசேஷ உடையணிந்து தேவாலயத்திலுள்ள பால்கனிக்கு வந்து நின்று மக்களுக்கு ஆசிவழங்குவார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications