புதிய வீராணம் திட்டம்: 29ம் தேதி விவசாயிகள் சாலை மறியல்
பெரம்பலூர்:
புதிய வீராணம் திட்டத்தைக் கைவிடக் கோரி பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், திருமானூரில் வருகிற 29ம் தேதி சாலை மறியல்செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
புதிய வீராணம் திட்டம் என்றபெயரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன்புதொடங்கி வைத்தார். இந்த நிலையில் வருகிற 29ம் தேதி திருமானூரில் இத்திட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
புதிய வீராணம் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், 29ம் தேதிதிருமானூரில் கூடி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. புதிய வீராணம் திட்டத்தை தமிழக அரசு கைவிடவேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதே திருமானூரில் சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications