இடைத் தேர்தலில் தனித்துப் போட்டி: திருமாவளவன்
மதுரை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப்போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தேர்தலில் எங்களது வேட்பாளர் நரசிங்கம் மர்மமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சியடையவைத்துள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 25ம்தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்.
நரசிங்கம் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடும், ஒரு ஏக்கர் நிலமும் தமிழக அரசு வழங்க வேண்டும். பாப்பாபட்டி தேர்தலில்புதிய வேட்பாளரை விடுதலைச் சிறுத்தைகள் நிறுத்தும்.
பாமகவுடன் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். அதற்காக அரசியலிலும் அவர்களுடன்சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications