திமுகவைக் கண்டித்து சாலை மறியல்: அமைச்சர் வளர்மதி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் திமுகவினர் நடத்திய சாலை மறியலைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அமைச்சர் வளர்மதிகைது செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சி வார்டில் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது.திமுகவினரும், அதிமுகவினரும் மோதலில் ஈடுபட்டனர்.
திமுகவினரின் இந்த சாலை மறியலால் சென்னையில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டதால் ஆவேசமடைந்த அமைச்சர் வளர்மதியும் தனதுஆதரவாளர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து அமைச்சர் வளர்மதியை கைது செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications