ராதாகிருஷ்ணன்: சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை
சென்னை:
காம வெறியன் ராதாகிருஷ்ணனால் சீரழிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டது. ராதாகிருஷ்ணனுக்கும் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது.
சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி சீரழித்ததாக கைது செய்யப்பட்டுள்ள சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்ராதாகிருஷ்ணனுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக ராதாகிருஷ்ணனால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த பிரேமா, ஆனந்தி,வேண்டா ஆகிய 3 சிறுமிகளும் அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் சட்டம் சார்ந்த மருத்துவ இயல் பிரிவில் பெண் மருத்துவர்கள் இல்லாததால், வெறும் வயது சான்றிதழ் மட்டும்வழங்கப்பட்டது.
பின்னர் 3 சிறுமிகளும் அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications