தேர்தல் வன்முறை: உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு
சென்னை:
சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் ராமமூர்த்திமுறையீடு செய்துள்ளார்.
சென்னையில் இன்று காலை தொடங்கிய 110 மற்றும் 131வது வார்டுகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது பெரும்வன்முறை வெடித்தது. திமுகவினரும், அதிமுகவினரும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டனர்.
நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜரான வழக்கறிஞர் விடுதலை, 131வது வார்டுதேர்தலில் அதிமுகவினர் பெருமளவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியாமல் விரட்டப்பட்டுள்ளனர். வேட்பாளர் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இவற்றை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர்ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications