சேது சமுத்திரம்: விரைவில் தொடங்கி வைக்கிறார் பிரதமர்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் பிரதமர் மன்மோகன் சிங், தூத்துக்குடியில் தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிடப்பில் போடப்பட்டிருந்த சேது சமுத்திரத்திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவுசெய்து, இதற்காக ரூ. 2000 கோடி நிதியையும் ஒதுக்குவதாகஅறிவித்தது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் குறித்த ஜூரம் அதிகமாகியிருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே இந்தத் திட்டத்தை தொடங்கிவிட மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் அதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில்இத்திட்டத்தை பிரமதர் மன்மோகன் சிங் தொடங்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications