இடமாற்றம், நிதி ஒதுக்கீடுக்கு தேர்தல் ஆணையம் தடை
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் மானிய நிதி ஒதுக்கீடு,இடமாற்றம், புதிய திட்டங்களை அறிவித்தல், மக்களுக்கு உறுதி மொழி அளித்தல்போன்றவை அறிவிக்கப்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் திடீரென இடமாற்றம்செய்யப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடக்கும் நேரத்தில்பிரேம்குமார் மாற்றப்பட்டது சரியல்ல என்று பேச்சு கிளம்பியது. ஆனால், தேர்தல்ஆணையத்தின் அனுமதியைப் பெற்றே பிரேம்குமார் மாற்றப்பட்டார் என்றுகூறப்படுகிறது.
இருப்பினும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தமிழக அரசு முழுமையாககடைப்பிடிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை தேர்தல் ஆணையம்வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,
மானிய நிதி ஒதுக்கீடு, இடமாற்றங்கள், புதிய அறிவிப்புகளை வெளியிடுதல், குடிநீர்ப்பிரச்சினை போன்றவை தொடர்பாக மக்களுக்கு உறுதிமொழி வழங்கும் வகையிலானஅறிவிப்புகள் போன்றவற்றை தமிழக அரசு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி நிதியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது. இந்தத்திட்டங்களின் படி நடந்து கொண்டிருக்கும் பணிகளையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications