கோவில் யானைக்கு மதம் பிடித்தது; சமயபுரத்தில் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
சமயபுரம்:
திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் யானைக்கு மதம் பிடித்ததால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் யானை இருந்த கொட்டகை மூடப்பட்டது. யானைக்கு மதம் பிடித்த செய்தி பரவியதும், சமயபுரம் கோவிலைச் சுற்றியுள்ளகடைகள் அடைக்கப்பட்டன. கோவில் நடையும் மூடப்பட்டது. போலீஸார் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர். துப்பாக்கிஏந்திய போலீஸார் யானை அடைக்கப்பட்டுள்ள கொட்டகை முன்பு குவிக்கப்பட்டனர்.
கோவிலைச் சுற்றிலும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கொட்டகைக்குள்அடைக்கப்பட்டுள்ள யானை அட்டகாசம் செய்து வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications