திருவண்ணாமலை: கிரிவலம் செல்லும் நேரம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
இம் மாத பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை கோவிலில் கிரிவலம் செல்லும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் ஏராளமானோர் கிரிவலம் செல்கின்றனர்.இம் மாத பவுர்ணமி வருகிற 23ம் தேதியாகும்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி 23ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4.35 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை4.05 வரை உள்ளது.
எனவே 23ம் தேதி கிரிவலம் செல்வது நல்லதாகும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications