மகன் மாயம்: ஆண்டித் தேவரிடம் சிபிஐ விசாரணை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மகன் காணாமல் போனது தொடர்பாக எம்.எல்.ஏ. ஆண்டித் தேவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்றுவிசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சிவராமனின் தாய் மாமன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் சிவராமனைஅவரது தந்தை ஆண்டித் தேவரே கொன்றிருக்கக் கூடும். எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க அவர் கோரியிருந்தார்.
இதையடுத்து விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாகஇன்ஸ்பெக்டர் அருளானந்தம் தலைமையிலான சிபிஐ குழுவினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளார்கள்.
இன்று ஆண்டித் தேவர், அவரது மனைவி, இளைய மகன் ஆகியோரை மதுரைக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications