சிதம்பரத்தை கண்டித்து கம்யூ. விவசாயிகள் நடைபயணம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரத்தைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் பிரிவு சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், வங்கியை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், இதுதொடர்பாக அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்ததற்காகப.சிதம்பரத்தைக் கண்டித்தும், சிவகங்கை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் பிரிவு சார்பில் நடைபயணம்மேற்கொள்ளப்பட்டது.
கட்டமங்கலம் கிராமத்திலிருந்து தொடங்கிய இந்த நடைபயணம் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக திருப்பத்தூரைஅடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications