மிலாடி நபி, மகாவீர் ஜெயந்தி: ஜெ. வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகாவீர் ஜெயந்தி மற்றும் மிலாடி நபியையொட்டி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மிலாடி நபி தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அகில உலகத்தவர்களுக்கும் பொதுவான வேதம் நபிகள்நாயகத்தால் அருளப்பட்டது. நபிகள் போதித்த சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவை இன்றைய உலகின்இன்றியமையாத தேவைகளாக உள்ளன.
மகாவீர் ஜெயந்தியையொட்டி அவர் விடுத்துள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில், அறத்தின் சமயம் சமணம், அதன் நாயகர்மகாவீரர். அறத்தின் அடிப்படை கொல்லாமை. அகிம்சை நெறியே அகிலத்தின் கொள்கையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
மகாவீரர் வழியில் அகிம்சையைக் கடைப்பிடித்தால் வன்முறையின் கோரப் பிடியிலிருந்து உலகம் விடுபடும். மகாவீரரின்தத்துவத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications