அவதூறு வழக்கு: செங்கை கோர்ட்டில் ஸ்டாலின் ஆஜர்
செங்கல்பட்டு:
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டுசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் நடந்த புரட்சி பாரதம் தலைவர் பூவைமூர்த்தியின் சிலை திறப்பு விழா, 24ம் தேதி பள்ளிப்பட்டில் நடந்த திமுக பொதுக் கூட்டம், மே 8ம் தேதி நடந்த நாடாளுமன்றதேர்தல் பிரசார விழா ஆகியவற்றில் ஸ்டாலின் பேசினார்.
நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் நீதிபதி முன்புஆஜரானார். பின்னர் இந்த வழக்கை ஜூன் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
பின்னர் வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊராட்சி இடைத் தேர்தலில் வன்முறை, கள்ள ஓட்டு மூலம்அதிமுகவினர் வெற்றி பெற்று வருகிறார்கள்.
இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் நடக்கும் தேர்தல் என்பதால் அவர்கள் நினைத்தபடி நடத்த முடியும். ஆனால் நாடாளுமன்றத்தேர்தல், சட்டசபைத் தேர்தல் ஆகியவை மத்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடக்கக் கூடியவை. அங்குஆளுங்கட்சியினர் நினைத்தபடி காரியம் சாதிக்க முடியாது என்று கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications