ஓய்வுக்கு ரிஷிகேஷ் சென்றார் ரஜினி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுக்காக ரிஷிகேஷ் புறப்பட்டுச் சென்றார்.
அடிக்கடி இமயமலை அடிவாரத்தில் உள்ள ரிஷிகேஷுக்கு செல்வது ரஜினியின் வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு படம் ரிலீஸானபிறகும் அவர் ரிஷிகேஷ் அல்லது பெங்களூர் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
நடிகர்கள் பிரபு, வடிவேலு, நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா, இயக்குநர் பி.வாசு மற்றும் கலைஞர்கள் இந்த சிறப்பு விருந்தில்கலந்து கொண்டனர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது குடும்பத்தினருடன் இதில் கலந்து காண்டார்.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை அவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து அவர்ரிஷிகேஷ் செல்கிறார். 10 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் சென்னை திரும்புகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications