2 தொகுதிகளிலும் திமுகவுக்கே வெற்றி: வைகோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த மாவட்ட மதிமுக ஆய்வுப் பணி கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ பின்னர் செய்தியாளர்களிடம்பேசுகையில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மிகவும் வலுவானதாக இருக்கிறது. எனவே இந்தஇரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று நான்தான் முதலில் சொன்னேன்.இப்போதும்சொல்கிறேன். இந்த இரு தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும் என்றார் வைகோ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications