செஞ்சி அருகே விபத்து: வெள்ளையன் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
செஞ்சி அருகே நடந்த விபத்தில் வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் படுகாயமடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நேற்று வணிகர் சங்க விழா நடந்தது. இதில் வணிகர் சங்க தலைவர் வெள்ளையன்கலந்து கொண்டார். இரவில் விழா முடிந்த பிறகு அவர் ஒரு டெம்போ வேனில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
இதில் வேனில் இருந்த வெள்ளையனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாகஅவர் செஞ்சி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன் பிறகு வேறு வாகனத்தில் வெள்ளையன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து செஞ்சி போலீஸார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications