சென்னை வருகிறார் அத்வானி
சென்னை:
சென்னையில் வருகிற 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பாஜக பிரதிநிதிகள் மாநாட்டை கட்சித் தலைவர்அத்வானி துவக்கி வைத்து, கட்சியின் சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் அகில இந்தியச் செயலாளர் இல.கணேசன் கூறுகையில், தமிழக பஞ்சாயத்து அளவிலான கட்சிப்பிரதிநிதிகள் மாநாடு ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின்போது 2006ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜக மேற்கொள்ளப் போகும்நிலை குறித்து வெளிப்படையாக அத்வானி அறிவிக்கவுள்ளார்.
மே 14ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுக்கோ அல்லது அதிமுகவுக்கோ ஆதரவுதெரிவிக்கப் போவதில்லை. எங்களது ஆதரவைக் கேட்டு எந்தக் கட்சியும் எங்களை அணுகவில்லை. இடைத் தேர்தலில் எங்களதுசக்தியை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை.
மக்கள் விரோத திட்டங்களை தொடர்ந்து அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது, மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்துஅது ஈடுபட்டு வருகிறது. இதனால் அரசுக்கு எதிரான மிகப் பெரிய அலை தமிழகத்தில் வீசி வருகிறது. இந்த அலை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக நிச்சயம் திரும்பும் என்றார் இல.கணேசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications