நுழைவுத் தேர்வு தொடங்கியது
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு இன்றுதொடங்கியது.
நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை விநியோகிக்கப்பட்டுபெறப்பட்டன. மொத்தம் 1,67,877 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 41 இடங்களில் மொத்தம் 295 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
நுழைவுத் தேர்வுகள் முடிந்ததும், விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின் மதிப்பெண் சான்றிதழ் தபால் மூலம்மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால், ரூ.250க்கான வரைவோலையுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்நாடுதொழில் படிப்பு பொது நுழைவுத்தேர்வுகள் செயலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும். தங்களது விடைத்தாள்கள் திருத்தப்பட்டது குறித்து மாணவர்களுக்குசந்தேகம் ஏற்பட்டால் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications