அமெரிக்கப் பெண்ணை மணந்த மதுரை வாலிபர்
மதுரை:
மதுரையைச் சேர்ந்த ஒருவர், தன்னை விட 10 வயது மூத்த அமெரிக்கப் பெண்ணை மணந்துள்ளார்.
மதுரை மேலமாசி வீதியை சேர்ந்தவர் ராம்நாத் பாலசுப்பிரமணியன்(வயது 41). இவர் சுற்றுலாப்பயணிகளுக்குவழிகாட்டியாகவும், ஜெர்மன் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்து வருகிறார்.
திருமணமாகாத இவர், தனக்கு மணப்பெண் தேவை என்று இன்டர்நெட்டில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்தஅமெரிக்காவிலுள்ள தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த பார்பரா என்ற 51 வயது பெண்ணுக்கு ராம்நாத்தை திருமணம் செய்யஆவல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இ மெயில் மூலம் இருவரும் தங்களது எண்ணங்களை பரிமாறிக் கொண்டனர்.
இருவரும் மதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி, மோதிரம் மாற்றி, தாலி கட்டிதங்களது இரு கலாச்சார முறைப்பஐ திருமணம் செய்து கொண்டனர்.
பார்பராவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது முதல் கணவரைவிவாகரத்து செய்து விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications