இடைத் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை முடிகிறது
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த18ம் தேதி தொடங்கியது. 22ம் தேதிஅதிமுக வேட்பாளர்களான மைதிலி (காஞ்சிபுரம்), விஜயக்குமார் (கும்மிடிப்பூண்டி) ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்தனர்.
இதேபோல கும்மிடிப்பூண்டியில் அதிமுக வேட்பாளர் விஜயக்குமார், ஒய்.எம்.கிருஷ்ணன் (மாற்று வேட்பாளர்), பத்மராஜன்,வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்ட 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கடைசி நாளான நாளை திமுக வேட்பாளர்களான பி.எம்.குமார் (காஞ்சிபுரம்), வெங்கடாசலபதி(கும்மிடிப்பூண்டி) ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர்வியாழக்கிழமைக்குள் வாபஸ் பெறலாம். அன்றே போட்டியில் உள்ளவர்களின் இறுதிப் பட்டியல் தெரிய வரும். மே 14ம் தேதிவாக்குப் பதிவு நடைபெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications