தமிழ் பத்திரிகைகள் மீது ராமதாஸ் கடும் பாய்ச்சல்
கும்பகோணம்:
தமிழ் பத்திரிகைகளில் 60 சதவீதத்திற்கும் மேலாக ஆங்கிலம் மற்றும் பிற மொழி வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.இந்த "சண்டாளர்கள் நமக்கு அறிவுரை கூற என்ன தகுதி உள்ளது என்று பத்திரிக்கைகள் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும்தனது காட்டத்தைக் காட்டியுள்ளார்.
முதலில் ரஜினிகாந்த், பின்னர் விஜயகாந்த், அதன் பிறகு தமிழ்த் திரையுலகம் என பாய்ந்து வரும் டாக்டர் ராமதாஸ்,அவ்வப்போது பத்திரிக்கையாளர்களிடம் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துவார்.
இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை பத்திரிகைகள் மீது அவர் பாய்ந்துள்ளார். கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர்பேசுகையில், தமிழ்ப் பத்திரிக்கைகள் தமிழுக்கு எதிராக செயல்படுகின்றன.
நாளேடுகளை மட்டும் கூறவில்லை அவை வாரமலர்களாக (தினமலரை மறைமுகமாகக் குறிப்பிட்டு) இருந்தாலும் சரி,பத்திரிக்கைகளை எடுத்துப் பார்த்தால், அதில் 100 வார்த்தைகளில் 60 வார்த்தைகள் ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழியிலோதான் உள்ளன.
அந்த சண்டாளர்களைக் கேட்கிறேன். நேருக்கு நேர் பேச வாருங்கள். ஆனால் ஒருத்தரும் வர மாட்டேன் என்கிறார்கள். எவ்வளவுகொழுப்பு இருக்க வேண்டும் அவர்களுக்கு? எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும் அவர்களுக்கு?
தமிழில் எழுத முடியாத இவர்கள் எப்படி நமக்கு கட்டளையிடலாம்? இவர்கள் யார் நமக்கு ஆணையிட, அறிவுரை கூற என்றுராமதாஸ் பேசியதால், கூட்டத்திற்கு வந்திருந்த செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்தது.
இருந்தும் "தொண்டர் கூட்டம் காரணமாக, அதை வெளிப்படையாகக் காட்ட முடியாமல், ராமதாஸ் பேச்சு முழுவதையும்கவனித்தபடி அமர்ந்திருந்தனர் செய்தியாளர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications