இடைத்தேர்தல்: கருணாநிதி 2 நாட்கள் பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக திமுக தலைவர் கருணாநிதி 2 நாட்கள் பிரசாரம் செய்வார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
காஞ்சிபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.எம்.குமார், நேற்று திமுக துணைப்பொதுச் செயலாளர்மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பெண்களை நான் மானபங்கப்படுத்தியதாக என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இந்த வழக்கை நான் சட்ட ரீதியாகசந்திப்பேன். என்னை கைது செய்தால் அதையும் சந்திக்க நான் தயார்.
இடைத்தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக வேட்பாளர்களை ஆதரித்து 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். மே 10ம் தேதிகாஞ்சிபுரம் தொகுதியிலும், 11ம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்கிறார். அவருடன் கூட்டணி கட்சிதலைவர்களும் பிரசாரம் செய்கின்றனர் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications