தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது: பர்னாலா
டெல்லி:
தமிழகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை, மாநிலம் அமைதியாக உள்ளது என தமிழக ஆளுநிர் எஸ்.எஸ்.பர்னாலாகூறியுள்ளார்.
ஆளூநர் பர்னாலா திடீரென நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து ஆளுநர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி வெளிப்படையாகவே புகார்கூறியுள்ளார்.
இந் நிலையில் திடீரென டெல்லி சென்ற ஆளுநர் பர்னால தமிழக நிலவரம் குறித்து கூறுகையில்,
தமிழகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை, அமைதியாக உள்ளது. நிர்வாகரீதியாக எந்த சிக்கலும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.
தமிழக ஆளுநர் பதவி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சென்னையில் தங்கியிருப்பதை நான் சந்தோஷமாக உணர்கிறேன் என்றார்பர்னாலா.
பர்னாலாவின் இந்த கருத்து ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு டானிக் போலவும், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும்அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications