சுனாமிக்குப் பின்..: அந்தமானில் கலாம்
போர்ட் பிளேர்:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 3 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று அந்தமான் சென்றார். இங்கு அவர் சுனாமி பாதித்த பகுதிகளைபார்வையிடுகிறார்.
பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிடுவதற்காக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று சென்னை வழியாகஸ்ரீஹரிகோட்டா சென்றார். ராக்கெட் விண்ணில் ஏவும் நிகழ்ச்சி முடிவடைந்த உடன் கலாம் விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம்அந்தமான் புறப்பட்டார்.
இன்று அப்துல் கலாம், அந்தமானிலுள்ள புகழ் பெற்ற சிறைச் சாலையை பார்வையிடுகிறார். இதன் பிறகு இங்குள்ள பள்ளி, கல்லூரிமாணவர்களுடன் உரையாடுகிறார்.
நாளை சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிடும் அவர், கார் நிகோபார் தீவிலுள்ள பழங்குடியினரை சந்தித்து பேசுகிறார். நாளை மறுநாள்கலாம் டெல்லி திரும்புகிறார்.
குடியரசுத் தலைவரான பிறகு கலாம் இப்போது தான் முதன் முதலாக அந்தமான் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications