ஜெயேந்திரர்: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற மனு- அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள மனுவைவிசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் தமிழக போலீசார் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், முதல்வர் ஜெயலலிதாவே இதில்நேரடியாக கவனம் செலுத்துவதாகவும், காழ்ப்புணர்ச்சியுடன் அரசு செயல்படுவதாகவும் தனது மனுவில் ஜெயேந்திரர்கூறியுள்ளார்.
ஜெயேந்திரரின் வழக்கறிஞரான நரிமன் வாதிடும் போது, தமிழக முதல்வரும், தமிழக போலீஸும் இந்த வழக்கில் தனிக் கவனம்எடுத்துள்ளனர். இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய ரவி சுப்பிரமணியத்திடம் குறுக்கு விசாரணை நடந்த போது எஸ்.பி.பிரேம்குமாரின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பாக இருந்தன.
எனவே இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடந்தால் பாதிக்கப்பட்டவருக்கு சரியான நீதி கிடைக்காது என்றார்.
இதன் பிறகு இந்த மனு மீது கருத்து தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications