இலங்கை இனப் படுகொலை: மீண்டும் ஒரு கண்துடைப்பு விசாரணை
கொழும்பு:
இலங்கையில் 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலைகள், கலவரம் குறித்து விசாரிக்க இலங்கை அரசு59 பேரை நியமித்துள்ளது.
1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக ராணுவமும், அரசும், சிங்கள வெறியர்களும் இணைந்து நடத்திய பெரும் கலவரத்தில்ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்.
இதனால் இலங்கையிலிருந்து சுமார் 80,000 தமிழர்கள் அகதிகளாக இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல வேண்டியநிலை ஏற்பட்டது.
அவர்களுக்கு ரூ.32 கோடி நஷ்ட ஈடு வழங்கவும் அந்தக் கமிஷன் பரிந்துரைத்தது.
இந் நிலையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரிக்க 59 ஆய்வாளர்களைஇலங்கை அரசு நியமித்துள்ளது.
நஷ்ட ஈடு கோரி இன்னமும் 4,622 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந் நிலையில் புதிய விசாரணைக்கு அரசுஉத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவும் ஒரு கண்துடைப்பு விசாரணையாகவே கருதப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications