2ம் உலகப் போர் வெற்றி விழா: ரஷ்யா சென்றார் பிரதமர்
டெல்லி & மாஸ்கோ:
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷ்யா வெற்றி கொண்டு, போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் 60 ஆண்டு விழாஇன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 50 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி மாஸ்கோவில்வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க சிங் இன்று காலை சிறப்பு விமானத்தில் ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். டெல்லி விமான நிலையத்தில்நிருபர்களிடம் பேசிய அவர்,
3 நாட்கள் மன்மோகன் சிங் ரஷ்யாவில் இருப்பார்.
இதற்கிடையே செசன்ய தீவிரவாதிகள், அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் பெரும் அச்சுறுத்தல்களுக்குஇடையே இந்த வெற்றி விழா நிகழ்ச்சி நடப்பதால் ரஷ்யாவில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மாஸ்கோ நகர் வான் பகுதியில் நுழையும் விமானங்களை சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்ய விமானப்படையின் சுகோய், மிக் ரக விமானங்கள் ரஷ்ய வான் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. அதே போலவிமான எதிர்ப்பு, ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
50 நாட்டுத் தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஆயிரக்கணக்கான கமாண்டோக்கள் உள்பட 40,000 பாதுகாப்புப்படையினர் ஈடுபடவுள்ளனர்.
மாஸ்கோவின் கிரெம்ளின் மாளிகையின் அருகில் இருந்து செஞ் சதுக்கத்தில் நடக்கவுள்ள ரஷ்யப் படைகளின் மாபெரும் ராணுவஅணிவகுப்பையும் 50 நாட்டுத் தலைவர்களும் பார்வையிட உள்ளனர்.
தீவிரவாதிகளைத் தடுக்க மாஸ்கோவில் பல இடங்களில் பாதாள ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றி விழா நிகழ்ச்சி குறித்த செய்தி சேகரிக்க உலகம் முழுவதும் இருந்தும் நூற்றுக்கணக்கான நிருபர்கள் மாஸ்கோவில்குவிந்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications