பொடா: நெடுமாறன் விடுவிப்பை எதிர்த்து தமிழக அரசு அப்பீல்
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 6 பேரை பொடா மறு ஆய்வுக் குழு விடுதலை செய்ததை எதிர்த்துசென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பரந்தாமன், தாயப்பன், பாவாணன் உள்ளிட்ட 6 பேரையும் கடந்த 2002ம்ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கூறி தமிழக போலீஸார் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஒராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வந்தனர்.நெடுமாறன் உள்ளிட்டவர்களை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது சரியா என்பது குறித்து பொடா மறு ஆய்வுக் குழு ஆய்வுசெய்தது.
ஆனால், அதை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளது. பொடா மறு ஆய்வுக் குழுவின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில்சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், குலசேகரன் ஆகியோர் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, பரந்தாமன் அளித்த ஒரு பேட்டி தொடர்பான மற்றொரு வழக்கில், அவரை பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்ததும் செல்லாது என்று மறு ஆய்வுக் குழு தற்போது தீர்ப்பு அளித்துள்ளது.
இதையும் எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications