பொடா மறு ஆய்வுக் குழு உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
பழ. நெடுமாறன் உள்ளிட்ட 6 பேரை பொடா வழக்கிலிருந்து விடுவிக்க பொடா மறு ஆய்வுக் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துதமிழக அரசு தொடர்ந்துள்ள மனு மீதான விசாரணை டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. மேலும் மறு ஆய்வுக்குழு உத்தரவுக்குஇடைக்காலத் தடை விதிக்கவும் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பரந்தாமன், சுப வீரபாண்டியன், பாவாணன், தாயப்பன், ஷாகுல் அமீதுஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு எந்தவிதமான அடிப்படை முகாந்திரங்களும் இல்லை.
இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், பொடா மறு ஆய்வுக் குழுஉத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் அரசு கோரியிருந்தது.
இந்த மனுவை நீதிபதி குலசேகரன் விசாரித்தார். அதன் பின்னர், இந்த வழக்கை டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுவதாகவும், கோடைவிடுறை முடிந்த பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதேசமயம், தமிழக அரசு கோரியபடி, பொடா மறு ஆய்வுக் குழு உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
நெடுமாறன் விடுதலையை எதிர்த்து அரசு அப்பீல்
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications